தமிழ்நாடு காவல்துறையின் குறும்பட போட்டி, ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு

Admin
Read Time37 Second

தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் தமிழ்நாடு காவல்துறையின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்படும்.
குறும்படங்கள் வலைஒளி முகவரியுடன் (YouTube Links) தங்களது சுயவிவரங்களும் மே மாதம் 15-ம் தேதிக்குள் tnpcontest@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

தலைப்பு: சமூக விழிப்புணர்வு
கால அளவு: 2.30 நிமிடங்கள்

அனைத்தும் சுய படைப்புகளாக இருக்க வேண்டும்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாளையங்கோட்டையில் கஞ்சா வைத்திருந்தவர் கைது, கஞ்சா பறிமுதல்.

153 திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு.மகேஷ்குமார் அவர்கள் மற்றும் போலீசார், 11-05-2020-ம் தேதியன்று, பாளை வ.உ.சி மைதானம் அருகே ரோந்து செல்லும் போது, […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami