பாளையங்கோட்டையில் கஞ்சா வைத்திருந்தவர் கைது, கஞ்சா பறிமுதல்.

Admin
Read Time50 Second

திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு.மகேஷ்குமார் அவர்கள் மற்றும் போலீசார், 11-05-2020-ம் தேதியன்று, பாளை வ.உ.சி மைதானம் அருகே ரோந்து செல்லும் போது, அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில், அவர் பாளையை சேர்ந்த சுடலைமுத்து என்பதும், அவரிடம் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்து, அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா, ரூ.1500/-, மற்றும் Bajaj Discover இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தார்கள்.

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவண்ணாமலையில் மதுவிலக்கு வேட்டையில் 64429லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

66 திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R. சிபிசக்கரவர்த்தி IPS., அவர்களின் உத்தரவுப்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் திரு.T. அசோக் குமார், அவர்களின் மேற்பார்வையில், […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami