மதுரை மாவட்டத்தில் 13,204 வழக்குகள் பதிவு, 17,731 நபர்கள் கைது

Admin
0 0
Read Time2 Minute, 3 Second

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல் பட்டவர்கள் மீது இதுவரை 13,204 வழக்குகள் பதிவு செய்தும்,வழக்கில் சம்பந்தப்பட்ட 17,731 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து *6,731 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று 11.5.2020 ம் தேதி மட்டும் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது 217 வழக்குகள் பதிவு செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட 313 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுவிலக்கு குற்றங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நேற்று 1 வழக்கு பதிவு செய்யபட்டு வழக்கில் சம்பந்தபட்ட 1 நபர் கைது செய்யபட்டு அவரிடமிருந்து 9 லிட்டர் கள்ளை, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விதி மீறல்களை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் மூலம் மதுரை மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் இ.கா.ப. அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
 
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சீட்டாட்டம் விளையாடிய ஐந்து நபர்களை கைது செய்த நீலகிரி காவல்துறையினர்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே 144 குவிமுச தடை உத்தரவை மீறி பொதுமக்கள் ஒன்றாக கூடி சீட்டாட்டம் விளையாடுவதாக வருவதாக மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami