140
Read Time51 Second
திருவாரூர் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு.M. துறை IPS., அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கடந்த 3 தினங்களில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் சட்டவிரோதமாக மணல் திருட்டு லாட்டரி, விற்பனை, மது பாட்டில்கள் கடத்தல், சாராய, விற்பனை சூதாட்டம் ஆகிய புரட்சியில் ஈடுபட்ட 97 நபர்களை கைது செய்து, அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.