தென்காசி மாவட்டத்தில்  1778 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2344 நபர்கள் கைது, 7549 வாகனங்கள் பறிமுதல் 

Admin
Read Time1 Minute, 2 Second

தென்காசி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டது.. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 1778 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,2344 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 7549 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஜோசப் அருண் குமார்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 96 நபர்கள் கைது, தனிப் படையினர் அதிரடி நடவடிக்கை

105 திருவாரூர் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு.M. துறை IPS., அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கடந்த 3 தினங்களில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami