சட்டவிரோதமாக விற்பனைக்காக “கள்” வைத்திருந்தவர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கள் வைத்திருந்த சிவனைந்த பெருமாள்(49) என்பவரை உதவி ஆய்வாளர் திரு.கணேஷ் குமார் அவர்கள் காவல் நிலையம் அழைத்து வந்து u/s 188,269 IPC r/w 4(1)(d)TNP Act ன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் இதேபோல் களக்காடு மஞ்சுவிலை பகுதியில் கள் வைத்திருந்த முத்துராஜ், சிதம்பராபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோரை கைது செய்து, அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்ட கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தவறவிட்ட தங்கச் செயினை உரிய நேரத்தில் ஒப்படைத்த கங்கைகொண்டான் காவல்துறையினர்

175 திருநெல்வேலி : திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெரோம் பெர்னால்டு என்பவருக்கு இன்று கல்யாணம் நடைபெற இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று சென்று கொண்டிருந்தார். கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் வாகனத்தை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami