மக்கள் நலனில் அக்கறை கொண்ட கோவை B1 காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்

Admin
4 0
Read Time1 Minute, 32 Second

கோவை: கோவை மாநகர் பெரியகடைவீதி B1 காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திரு தீபன்சக்கரவர்த்தி அவர்களின் கடுமையான பணியின் இடையே Corona தாக்கத்திற்கு உரிய காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு  தன்னால் இயன்ற உணவுப்பொருட்களை இலவசமாக அளித்து வருகிறார்.

இவர் புகார்களை விசாரிக்கும் தன்மை, வட மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களிடம் இவர் காட்டும் நிர்வாகத்திறமை, மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் இவர் காட்டும் அன்பான உபசரிப்பு, மக்களின் நலனுக்காக இவரின் செயல்பாடு பாராட்டுக்குரியது. அப்பகுதி மக்களின் நன்மதிப்பையும், கோவை மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

இவரைப்போன்ற காவல்துறை அதிகாரிகளை நாம் பாராட்டி அங்கீகரிக்க குடிமக்கள் ஆகிய நம் கடமையாகும் இவரை போன்று நல்லுல்லம் கொண்ட அனைத்து காவல்துறையினர்க்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள்.  

 

கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ்

218 வேலூர் : தமிழக அரசு உத்தரவின் படி கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami