வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ்

Admin
Read Time1 Minute, 11 Second

வேலூர் : தமிழக அரசு உத்தரவின் படி கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ. கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திருவலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து கடையில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு வாடிக்கையாளர் கவனத்திற்கு என்ற விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் முக கவசம் போன்றவை மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்பட்டது.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேலூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினரின் சிறப்பான செயல்பாடு

53 சாராயம் கடத்திய மூவர் கைது வேலூர் மாவட்டம் ALGSC காவல் துணை கண்காணிப்பாளர் திரு. V.S.G. சுரேஷ் அவர்கள் தலைமையில், வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami