இராமநாதபுரம் காவல்துறை செய்திகள்

Admin
4 0
Read Time1 Minute, 22 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே குளிர்பான கடை ஒன்றில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த செய்யது அகமது நசீர் என்பவரை தொண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் u/s 21(1) of Cigarette and Tobacco Act-ன் கீழ் கைது செய்தார். இராமநாதபுரம் மாவட்டம் காவனூர் பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய முருகன் என்பவரை பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜோதிமுருகன் அவர்கள் u/s 21(A) Mines and Minerals development regulation Act-ன் கீழ் கைது செய்தார். இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பெரியபட்டிணம் அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய வினோத், செய்யது ஹரிஷ் ஆகிய இருவரையும் SI திரு.வசந்த குமார் அவர்கள் u/s 21(1) Mines & Minarels Act -ன் கீழ் கைது செய்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உதவிய மேலூர் காவல் நிலைய காவலர்கள்

282 மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி, மேலூர் உட்கோட்ட சரகத்தில் வசிக்கும், கண் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் என […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami