காவலர்களின் நலன் கருதி முக கவசங்களை வழங்கிய IG சண்முகராஜேஸ்வரன் IPS

Admin

கன்னியாகுமரி : கன்னியாகுமரி,  மாவட்ட காவல்துறையின் கொரோனா பணிகள் மற்றும் செயல்பாடுகளை தென் மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு.சண்முகராஜேஸ்வரன் IPS அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாவட்ட SP Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்களிடம் பணியில் ஈடுபடும் காவலர்களின் நலன் கருதி முகக்கவசங்கள் வழங்கினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கும்பகோணத்தில் ATM உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்த குற்றவாளி சில மணி நேரத்தில் கைது

182 தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட் கோட்டம் பாணதுறை திருமஞ்சன வீதியிலுள்ள ஒரு தனியார் ATM மையத்தில் நெற்று (14-5-2020) யாரோ ஒரு அடையாளம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452