மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உதவிய மேலூர் காவல் நிலைய காவலர்கள்

Admin
0 0
Read Time50 Second
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி, மேலூர் உட்கோட்ட சரகத்தில் வசிக்கும், கண் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் என 21 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை மேலூர் காவல் ஆய்வாளர், திரு. தெய்வீக பாண்டியன், சார்பு ஆய்வாளர், திரு. பாலமுருகன், திரு. சண்முக பாண்டியன் மற்றும் காவலர்கள் பயனாளிகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கி உதவி செய்தனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கை  நகர காவல் ஆய்வாளர் மோகன் அவர்களின் சமூக சேவையை பாராட்டி சான்றிதழ்

130 சிவகங்கை : சிவகங்கை  நகர காவல் ஆய்வாளர் திரு.மோகன் அவர்களின் சமூக சேவையை பாராட்டி சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனத்தினால் சமூகநல சேவை சான்றிதழ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami