மனிதநேயமிக்க மதுரை பி3 தெப்பகுளம் சார்பு ஆய்வாளர்

Admin
2 0
Read Time49 Second
மதுரை: மதுரை பி3 தெப்பகுளம் சார்புஆய்வாளர் திரு. சிவராமகிருஷணன் அவர்கள் ஊரடங்கின் போது நிறைமாத கர்பிணியை உரியநேரத்தில் மருத்துவமனையில் தனது சொந்தசெலவில் சேர்த்து தாயையும் சேயையும் காப்பாற்றினர். பொதுமக்கள் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டை பெற்றார். இந்த மனிதநேயத்தை கண்ட அப்பகுதி மக்கள் அவரை பாராட்டியதுடன் காவல்துறை மீது மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.  
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உயிரழந்த காவலர் குடும்பத்திற்கு 2003 பேட்ச் காவலர்கள் சார்பாக உதவி தொகை

கோவை: கோவை மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் திரு.பேச்சிமுத்து அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு 2003 பேர்ச் தலைமை காவலர்கள் திரு.லிங்கம், திரு.ஆசைத்தம்பி, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami