நீலகிரியில் கள்ள சாராய ஊரலை கைப்பற்றி காவல்துறையினர், ஒருவர் கைது

Admin
Read Time1 Minute, 44 Second

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே 144  தடை உத்தரவை மீறி பொதுமக்கள் ஒன்றாக கூடி சீட்டாட்டம் விளையாடுவதாக வருவதாக மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசி மோகன், IPS அவர்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோபி அவர்கள் உத்தரவின் பேரில், உதவி ஊரக துணை கண்காணிப்பாளர் திரு.திருமணி அவர்கள் மேற்பார்வையில் பல்வேறு இடங்களில் கண்காணித்து கள்ளச்சாராயம் விற்பவர்கள் சீட்டாட்டம் விளையாடுபவர்கள் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந் நிலையில் இன்று 11.05.2020 ஊரக காவல் ஆய்வாளர் திரு.தர்மராஜ் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர் திரு.மனோஜ் குமார், தலைமை காவலர் திரு. சுரேஷ், காவலர் அக்பர் அலி, தனிப் படை தலைமைக் காவலர் திரு.தர்மராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ஊட்டி தேவர்சோலை எஸ்டேட் மணி என்பது வீட்டின் அருகில் உள்ள வாழை கொல்லையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சாராயம் தயார் செய்ய பயன்படுத்திய விச நெடி உடைய ஊறல் 23 லிட்டர் கைப்பற்றியும் மணி   என்பவர் கைது செய்யப்பட்டார்.  

 

கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கலில் அவதூறு பரப்பிய ஒருவர், புகையிலை பதுக்கிய மூவர் கைது

81 திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய பெரியார் திராவிட கழக நிர்வாகி வீர பிரபாகரனை திண்டுக்கல் நகர தாலுகா காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami