222
Read Time1 Minute, 3 Second
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுபாடு அரங்கில் நடைபெற்ற சந்திப்பில் கொரானா குறித்த தடுப்பு நடவடிக்கைகள், 144 தடை உத்தரவு முடிவடையும் நிலையில், சமூக இடைவெளி குறித்து மக்களிடையே ஏற்படுத்தபட வேண்டிய விழிப்புணர்வு குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மதுரை மாநகர காவல்துறை சார்பில் கூடுதல் உதவி ஆணையாளர்கள் குற்ற ஆவண காப்பகம் திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு.உதயகுமார், பி5 தெற்குவாசல் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. இருதயராஜ், அரசு மருத்துவர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
Happy
0
0 %
Sad
0
0 %
Excited
0
0 %
Sleppy
0
0 %
Angry
0
0 %
Surprise
0
0 %