கொலையாளியை விரைந்து கைது செய்த பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர்

Admin
0 0
Read Time1 Minute, 24 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தலாபுரத்தில் அழகர்சாமி என்பவர் பைக்கில் செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த சங்கிலி (32) என்பவர் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதை அறிந்த அழகர்சாமியின் தம்பி கிருஷ்ணமூர்த்தி (27) என்பவர் சங்கிலியிடம் இதுகுறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சங்கிலி கிருஷ்ணமூர்த்தியை கத்தியால் மார்பில் குத்தி உள்ளார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் கொலை செய்த சங்கிலியை பிடித்து விசாரணை செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர்கள் இரங்கல் செய்திகள்

169 பெரம்பலூர் 18.05.2020 இரவு 12.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தனிப்பிரிவு குற்ற புலனாய்வு துறையில் (SBCID) பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பெரியசாமி அவர்கள் சாலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami