பெண்ணிடம் தகராறு செய்து தாக்கிய நால்வர் கைது.

Admin
1 0
Read Time43 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வசந்தபுரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தகராறு செய்து கம்பியால் தாக்கி, காயத்தை ஏற்படுத்திய ராஜேஷ் கண்ணன் மற்றும் மாயக்கண்ணன் உட்பட நால்வரை SI திரு.குமரேசன் அவர்கள் U/s 294(b), 323, 324, 506(ii) IPC and 4 of TNWH Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.   நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலையாளியை விரைந்து கைது செய்த பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர்

149 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தலாபுரத்தில் அழகர்சாமி என்பவர் பைக்கில் செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த சங்கிலி (32) என்பவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami