கொரோனாவை வென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு

Admin
0 0
Read Time57 Second

சென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிளனேடு காவல் நிலைய வாகன சுற்று காவல் பணியிலிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ச.அருணாச்சலம் என்பவர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து 18.05.2020-ம் தேதி பணிக்கு திரும்பினார் அவரை பாராட்டும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் பணிக்கு திரும்பும் சார்பு உதவி ஆய்வாளர் திரு.அருணாச்சலத்தை் நேரில் சந்தித்து வாழ்த்துகிறார்.

 
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண்ணிடம் தகராறு செய்து தாக்கிய நால்வர் கைது.

248 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வசந்தபுரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தகராறு செய்து கம்பியால் தாக்கி, காயத்தை ஏற்படுத்திய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami