ஆதரவற்ற மற்றும் வீடற்ற ஏழைகளுக்கு உணவு வழங்கிவரும் காவல் ஆய்வாளர்

Admin
1 0
Read Time54 Second
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின்படி சிவகங்கை நகர் பகுதியில் நகர் காவல் ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் ஆதரவற்ற மற்றும் வீடற்ற ஏழைகளுக்கு மதிய வேளை உணவு ஏற்பாடு செய்து வழங்கி வருகிறார். மேலும் 144 தடை உத்தரவு முடியும் வரை உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இச்செயலின் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை வெகுவாகப் பாராட்டியதுடன் காவல்துறை மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் அதிகரித்துள்ளது.   நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு சமைத்து கொடுத்த காவல் கண்காணிப்பாளர்.

122 ஆந்திரபிரதேசம்: ஆந்திரபிரதேசம்¸ விழிநகரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ராஜகுமாரி¸ இ.கா.ப அவர்கள் நள்ளிரவில் பயணம் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விசாரணை செய்ததில் தாங்கள் மூன்று நாட்களாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami