திருவள்ளூர் SP அலுவலகத்தில் பயன்பாட்டிற்கு கை சுத்திகரிப்பு கருவி

Admin
1 1
Read Time52 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களிடம் அம்பத்தூரை சேர்ந்த IT நிறுவன ஊழியர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கை சுத்திகரிப்பு (Hand Sanitizer pressing machine) கருவியை வழங்கினார்கள், மேலும் இக்கருவி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கும் மதுரை மாவட்ட & மாநகர போலீசார்

268 மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இகா.ப. அவர்கள் வழிகாட்டுதலின் படி, சிலைமான் காவல் நிலைய சரகம், நரிக்குறவர் காலனியில் வசிக்கும் சுமார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami