புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு சமைத்து கொடுத்த காவல் கண்காணிப்பாளர்.

Admin
1 0
Read Time48 Second

ஆந்திரபிரதேசம்: ஆந்திரபிரதேசம்¸ விழிநகரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ராஜகுமாரி¸ இ.கா.ப அவர்கள் நள்ளிரவில் பயணம் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விசாரணை செய்ததில் தாங்கள் மூன்று நாட்களாக உணவின்றி நடந்து வருவதாக தெரிவித்தனர். உடனடியாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வீட்டில் எலுமிச்சை சாதம் சமைத்து புலம்பெயர்ந்த 11 பெண்களுக்கு வழங்கினார். காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இச்செயல் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டை பெற்று வருகிறது.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேதாரண்யம் பகுதியில் சூதாட்டம் நடத்திய 4 பேர் கைது கார் பைக் மற்றும் பணம் பறிமுதல்!

148 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவின் சூதாட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ‌.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் உத்தரவின்படி பல்வேறு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami