சட்டவிரோதமாக மணல் அள்ளிய ஐந்து நபர்கள் கைது.

Admin
Read Time37 Second
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளிய மகேஷ், தங்கப்பாண்டி மற்றும் மணிகண்டன் உட்பட ஐந்து நபர்களை SI திரு.முருகநாதன் அவர்கள் u/s 21(1) Mines and Minerals Act-ன் கீழ் கைது செய்து இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தார்.     நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவள்ளூர் SP அலுவலகத்தில் பயன்பாட்டிற்கு கை சுத்திகரிப்பு கருவி

140 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களிடம் அம்பத்தூரை சேர்ந்த IT நிறுவன ஊழியர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கை சுத்திகரிப்பு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami