திருப்பூர் மாநகர காவல் துறைக்கு 5 ஆயிரம் முக கவசம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 14 Second

திருப்பூர் : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டாக்டர்கள், சுகாதாரத்துறை, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீசார் உட்பட பலர் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பூர் மாநகர காவல்துறைக்கு பல்வேறு தன்னார்வ அமைப்பு உள்ளிட்டோர் பலர் உதவி செய்து வருகின்றனர்.

அவ்வகையில் ஸ்டேன்ஸ் ஐ. சி. எஸ். இ மற்றும் சி.எஸ்.அகாடமி பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் ஒன்றிணைந்து மற்றும் குடும்பத்தார் நண்பர்கள் உதவியுடன் திருப்பூர் மாநகர காவல்துறை என அச்சிடப்பட்ட ஐந்தாயிரம் முக கவசங்களை மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமா(IPS)அவர்களிடம் வழங்கினார்கள்.

மாணவர்களின் செயலை மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(IPS) சட்டம் மற்றும் ஒழுங்கு,மற்றும் உயர்திரு.சா.பிரபாகரன்(IPS) தலைமையிடம் வெகுவாகப்_ பாராட்டினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மகன் இறந்துவிட்டார் என கதறி அழுத தந்தைக்கு, தனி கார் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

200 தேனி : மகாராஷ்டிராவில் மகன் இறந்ததால் கரும்பு வெட்டும் தொழிலாளி தேனியில் இருந்து தனி காரில் அனுப்பிவைக்கப்பட்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை அருகே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami