300 கிலோ கஞ்சா மற்றும் 3 வாகனங்கள் பறிமுதல்¸ 7 பேர் கைது

Prakash

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது காரில் கடத்தப்பட்ட 200 கிலோ கஞ்சாவையும் காரையும் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். இதேபோன்று குமாரபாளையம் கத்தேரி ஜங்கஷன் அருகே வாகன சோதனையில் 2 கார்களில் இருந்த 100 கிலோ கஞ்சாவையும் கார்களையும் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறையில் ரோந்து பணிக்கு 106 வாகனங்கள்

285 சென்னை:  காவல்துறையில் ரோந்து பணிக்கு 106 வாகனங்களை வழங்கிடும் விதமாக¸ முதற்கட்டமாக ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களின் பயன்பாட்டிற்காக 20 வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452