நெல்லை டவுனில் பணம் கேட்டு மிரட்டி கையால் தாக்கியவர் கைது.

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

நெல்லை : நெல்லை டவுனை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், 19-05-2020-ம் தேதியன்று, டவுன் அருணகிரி திரையரங்கம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டவுன் வயல் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவர், ரவிச்சந்திரனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ரவிச்சந்திரன் பணம் கொடுக்க மறுக்கவும், ரவிச்சந்திரனை அசிங்கமாகவும், அநாகரிகமாக பேசி கையால் தாக்கி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அச்சுறுத்தியதாக, ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.விமலன் அவர்கள் மற்றும் போலீசார், சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தா ர்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பீகாரை சேர்ந்த 1600 தொழிலாளிகளுக்கு பொருட்கள் வழங்கிய ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்

114 திண்டுக்கல் : திண்டுக்கலில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்பிச் செல்வதற்காக அவர்களுக்கு தமிழக அரசால் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami