தூத்துக்குடி மாவட்டத்தில்  144 தடை உத்தரவை மீறிய 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது 

Admin
0 0
Read Time1 Minute, 21 Second

தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது இடங்களில் வரும்போது முக கவசம் அணியுமாறும், சமூக விலகலை கடைபிடிக்குமாறும் காவல்துறையினர் பலமுறை கூறிவரும் நிலையில் 19.05.2020 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் அலட்சியமாக சுற்றித்திரிந்தவர்கள் மீது 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 49 நபர்களை கைது செய்து, 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5343 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6287 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 2867 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

நமது குடியுரிமை நிருபர்


G. மதன் டேனியல்
தூத்துக்குடி

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நெல்லை டவுனில் பணம் கேட்டு மிரட்டி கையால் தாக்கியவர் கைது.

167 நெல்லை : நெல்லை டவுனை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், 19-05-2020-ம் தேதியன்று, டவுன் அருணகிரி திரையரங்கம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டவுன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami