காவல் ஆளிநர்களுக்கு முகக்கவசம் மற்றும் திரவ சுத்திகரிப்பான் வழங்கி ஆலோசனைகள்  வழங்கிய  சென்னை காவல் ஆணையாளர்

Admin
Read Time1 Minute, 15 Second

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர  திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப அவர்கள் 18.05.2020 அன்று மாலை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்புக்கு சென்று காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர்களுக்கு திரவ சுத்திகரிப்பான் (Hand Sanitizer), சோப்பு, முககவசம் மற்றும் கபசூர குடிநீர் அடங்கிய தொகுப்பை வழங்கி கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.எச்.எம்.ஜெயராம், இ.கா.ப, வடக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.கபில்குமார் சி.சரத்கர், இ.கா.ப, இணை ஆணையாளர் (தலைமையிடம்) திரு.ஏ.ஜி.பாபு, இ.கா.ப, பூக்கடை துணை ஆணையாளர் திரு.எஸ்.ராஜேந்திரன், இ.கா.ப, துணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.எஸ்.விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த 6 பேரைப் கைது செய்து, ரூ. 68 லட்சம் மதிக்கத்தக்க கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்

86 புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மூங்கித்தான்பட்டியில் உள்ள அரசு மதுபானக் கடையில் சந்தோஷ்குமாா் என்பவா் மது வாங்க வந்துள்ளாா். அவா் கொடுத்த 200 ரூபாய் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami