112
Read Time36 Second
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊர்காவல் படையினர் 150 பேருக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்