அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது.

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

திருநெல்வேலி : முக்கூடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு செல்வராஜ் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கண்டப்பட்டி பகுதி அருகே சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது, இதனையடுத்து இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (27) ஸ்டீபன் பிரண்ட்ஸ் (30), கண்டப்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டித்துரை (33) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து u/s 379 IPCன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, அவர்களிடமிருந்து 3 Unit மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய JCB உட்பட மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்கும் மதுரை மாவட்ட போலீசார்.

373 மதுரை : மதுரை மாவட்டம். ஊமச்சிகுளம் உட்கோட்டம், சிலைமான் காவல் நிலை எல்லைக்குட்பட்ட பகுதியில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு, நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami