கொரோனா பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்கும் மதுரை மாவட்ட போலீசார்.

Admin
0 0
Read Time55 Second
மதுரை : மதுரை மாவட்டம். ஊமச்சிகுளம் உட்கோட்டம், சிலைமான் காவல் நிலை எல்லைக்குட்பட்ட பகுதியில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு, நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .இதில் திரு. மாடசாமி காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில், சார்பு ஆய்வாளர், திரு.கார்த்திக் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்துக் கொள்வது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உயிர்காக்க_ஊரடங்கு… Stay Home… Stay Safe……  
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேலூரில் தொடரும் சாராய வேட்டை, தெறித்து ஓடும் சாராய வியாபாரிகள்

181 வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப..,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மாவட்டம் மதுவிலக்கு காவல் பிரிவு ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami