மலைவாழ் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிய மதுரை மாவட்ட போலீசார்.

Admin
0 0
Read Time1 Minute, 3 Second
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன். இ.கா.ப அவர்கள் வழிகாட்டுதலின் படி, உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய சரகம், குறிஞ்சி நகரில் வசிக்கும் மலைவாழ் மக்கள் 70 குடும்பங்களுக்கு, மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், திரு. கணேசன் அவர்கள் ஹோமியோபதி நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கி கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு விழிப்புணர்வு செய்தார். உசிலம்பட்டி தாலுகா காவல் ஆய்வாளர், திரு.சார்லஸ் மற்றும் சார்பு ஆய்வாளர், திரு.ராமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.  
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

FOP சார்பாக காவலர்களுக்கு சத்து பானங்கள் வழங்கிய DGP பிரதீப் பிலிப் மற்றும் சென்னை காவல் ஆணையர்

133 சென்னை : தமிழ்நாடு காவல் நண்பர்கள் குழு சார்பாக காவல்துறை இயக்குநர் மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் ஆளிநர்களுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami