ஒரு ஏக்கர் பரப்பிலான கஞ்சா தோட்டத்தை தீயிட்டு அழித்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

Admin
Read Time1 Minute, 25 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் சாலை மலைப்பகுதியில் கஞ்சா தோட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜசேகர் அவர்கள், சார்பு ஆய்வாளர் திரு.காதர்மைதீன், வன ஆய்வாளர் திரு.பழனிவேல் மற்றும் திரு.ஆனந்தராஜ் மற்றும் காவலர்கள், வனக்காவலர்கள் சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது தூண் பாறை பின்புறம் 5 கிலோ மீட்டர் கீழ் வன பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டு இருந்த 9 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை பிடுங்கி அவற்றை அங்கேயே தீயிட்டு அளித்தார்கள். இதில் சம்பந்தப்பட்ட கொடைக்கானல் வில்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (50) மற்றும் வத்தலக்குண்டைச் சேர்ந்த பிரசாந்த் (எ) பாண்டி (31) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரானாவை வென்ற காவலர்களை வரவேற்ற காவல் கண்காணிப்பாளர்

167 கடலூர் : கடலூர் மாவட்டம் தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் 133 பெண் பயிற்சி காவலர்கள் கடந்த 4.5.2020 ஆம் தேதி முதல் பயிற்சி பெற்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami