திண்டுக்கலில் கொலைவழக்கில் மூவர் கைது

Admin
Read Time1 Minute, 5 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லாம்பட்டியில் மதுபோதையில் முன் விரோதம் காரணமாக சங்கர்(35) என்பவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(35) பாண்டியராஜன்(27) மற்றும் சசிகுமார்(27) ஆகிய மூன்று நபர்களையும் கொலை செய்யப்பட்டவரின் தகப்பனார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார் அவர்கள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு பிரிவு 302 IPCன் படி வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.  

 

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண் காவலர் ஒருவர் எழுதி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளியீடு

105 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் சசிகலா என்ற பெண் காவலர் திரைப்பட பாடல் மெட்டில் தான் எழுதிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami