1500 லிட்டர் ஊழலை அழித்த தர்மபுரி காவல்துறையினர்

Admin
0 0
Read Time42 Second

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த எஸ் பட்டி மாந்தேரி ஏரிக்கரை பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு ரங்கசாமி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு சீனிவாசன் அவர்களின் தலைமையில் காவல்துறையினர் கள்ளச்சாராயத்தை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது 5 பரல்கள் இரண்டு பானைகளில் பதுக்கி வைத்திருந்த 1500 லிட்டர் ஊழல் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி கீழே ஊற்றி அழித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

NCC மாணவர்களை பாராட்டிய நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

192 நாகப்பட்டினம் : நாகபட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம்¸ இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் 50க்கும் மேற்பட்ட NCC மாணவர்கள் ஈடுபட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami