நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!

Admin
0 0
Read Time1 Minute, 19 Second

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளும் நோக்கில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளத்தில் வரும் உண்மைக்கு மாறான செய்திகளைப் பார்த்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். எனவும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறோம். எனவே பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க உரிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

1500 லிட்டர் ஊழலை அழித்த தர்மபுரி காவல்துறையினர்

204 தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த எஸ் பட்டி மாந்தேரி ஏரிக்கரை பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு ரங்கசாமி மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami