ஆபாச படங்களை பகிர்ந்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

Admin
Read Time44 Second

சிவகங்கை : மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்த கலையரசன் என்ற விக்கி (25) என்பவர் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார். இது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சுந்தரி, u/s 13, 14(1) POCSO Act r/w.67(A), 67(B) IT Act ன் கீழ் வழக்கு பதிவு செய்து கலையரசன் என்ற விக்கியை கைது செய்து சிறையில் அடைத்தார்.  

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒரு ஏக்கர் பரப்பிலான கஞ்சா தோட்டத்தை தீயிட்டு அழித்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

175 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் சாலை மலைப்பகுதியில் கஞ்சா தோட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami