Read Time58 Second
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப..,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி ஆகியோர் தனிப்படையினர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சென்ராயன் கோட்டை மலையடிவாரத்தில் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் பிரபாகரன் (23) என்பவரிடமிருந்து 60 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்