250 பேருக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய துணை காவல் கண்காணிப்பாளர்.

Admin
Read Time54 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின் தலைமையில் ஆரணி பேரூராட்சி ரோஸ். பொன்னையன் அவர்கள் பஜார் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், சவரத் தொழிலாளர்கள் மற்றும் நெசவுத் தொழிலாளர்கள் என 250 பேருக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்கள்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உயிர் நீத்த காவலர் குடும்பத்தினருக்கு உதவிய சக காவலர்கள்

65 கோவை: கோவை மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் திரு.பேச்சிமுத்து அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு 2003 பேர்ச் காவலர்கள் சார்பாக 1,68,000/- […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

error: Content is protected !!
%d bloggers like this:
Bitnami