Read Time54 Second
தேனி : கம்பம் SBM பள்ளி மாணவர்கள் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயரூபன் (6th) சம்ரிதா (3rd ) இருவரும் தங்களது ஒரு வருட சேமிப்பு தொகை ரூபாய் 4683/- யை கம்பம் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்க கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கீதா அவர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தைச் செல்வங்களின் நற்செயலுக்கு தேனி மாவட்ட காவல் துறையின் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.குழந்தைச் செல்வங்களின் சேவை தொடர மென்மேலும் வாழ்த்துக்கள்..