உயிர் நீத்த காவலர் குடும்பத்தினருக்கு உதவிய சக காவலர்கள்

Admin
Read Time1 Minute, 15 Second

கோவை: கோவை மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் திரு.பேச்சிமுத்து அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு 2003 பேர்ச் காவலர்கள் சார்பாக 1,68,000/- மற்றும் கோயம்புத்தூர் மாநகர ஆயுதப்படை காவல் அலுவலகர்கள் சார்பாக 1,64,250/- ஒட்டுமொத்தமாக 3,32,250/- உதவி தொகை ஆயுதப்படை துணை ஆணையர் திரு.முரளிதரன், உதவி ஆணையர் திரு.சித்தராசு, ஆய்வாளர் திரு.பிரதாப் சிங், தலைமை காவலர்கள் திரு.ராமசந்திரன், திரு.சண்முகம், மற்றும் திரு.மணிகண்டன் ஆகியோர் மறைந்த காவலர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அர்பணிப்புடன் செயல்பட்டுஇ உயிரிழக்கும் காவலர்களின் குடுபத்திற்குஇ சக காவலர்களின் உதவி கரம்இ உயிர் நீத்த காவலரின் ஆன்மாவிற்கு இளைப்பாறுதல் தரும் என்பதில் ஐயமில்லை.    

 

கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

2 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தஞ்சை சரக காவல் துணைத் தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்

123 தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 17/05/2020 அன்று தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் மற்றும் பெரியவர்கள் என இரு பிரிவுகளின் கீழ் “கொரோனாக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami