வெளிமாநிலத்தில் இருந்து மதுரை மாநகருக்கு நுழைய புதிய கட்டுப்பாடு, காவல் ஆணையர் அறிவிப்பு

Admin
1 0
Read Time1 Minute, 18 Second
மதுரை : மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வெளி மாநிலங்களிலிருந்தோ அல்லது வெளி மாவட்டங்களிலிருந்தோ புதிதாக உரிய அனுமதியின்றி யாரேனும் வர நேர்ந்தால் அவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய பின்பே அவர்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு கொரோனா பரிசோதனை செய்யாமல் யாரேனும் தங்களது வீட்டின் அருகில் தங்கி இருந்தால் உடனடியாக தாங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ, மதுரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை எண்களுக்கோ (0452-2330070, 0452-2330100) அல்லது மதுரை மாநகர வாட்ஸ்அப் முறையீட்டு எண்ணிற்கோ 8300021100 தயங்காமல் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி மதுரை மாநகர காவல் துறை சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.    
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புலம் பெயர் தொழிலாளர்களை உணவுப் பொருட்கள் வழங்கி ஓடிசாவிற்கு அனுப்பி வைத்த கோவை காவல் ஆணையர்

164 கோவை : கோவை மாநகரத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு இடங்களில் தங்கி வேலை பார்த்து வந்தனர். அவர்கள் கொரானா தொற்று காரணமாக அரசு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami