புலம் பெயர் தொழிலாளர்களை உணவுப் பொருட்கள் வழங்கி ஓடிசாவிற்கு அனுப்பி வைத்த கோவை காவல் ஆணையர்

Admin
0 0
Read Time1 Minute, 25 Second

கோவை : கோவை மாநகரத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு இடங்களில் தங்கி வேலை பார்த்து வந்தனர். அவர்கள் கொரானா தொற்று காரணமாக அரசு அமல்படுத்திய 144 ஊரடங்கால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் ஓடிசா மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்கும் இடம் அளித்து வந்தனர். மீண்டும் சில இரயில் போக்குவரத்து0 தொடங்கிய நிலையில், சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். பின்னர் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக கோவை ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து சார்மிக் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஓடிசா மாநில தொழிலாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண் அவர்கள் உத்தரவின்படி, கோவை மாநகர காவல்துறையினர் உணவுப் பொருட்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.  

 

கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மரணமடைந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 12,22,955 பணத்தை வழங்கிய சக காவலர்கள்

134 தென்காசி : தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல அரியப்பபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். கூலி வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி பத்மாவதி. பீடி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami