உணவுப் பொருட்கள் வழங்கி பீகாருக்கு வழியனுப்பி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

Admin
2 0
Read Time1 Minute, 23 Second

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு இடங்களில் தங்கி வேலை பார்த்து வந்தனர் அவர்கள் அரசு அமல்படுத்திய ஊரடங்கு தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர் இந்நிலையில் பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர் இதனையடுத்து வெளிமாநில தொழிலாளர்கள் முழுமையாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது பின்னர் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக நாமக்கல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர் அங்கிருந்து சிறப்பு ரயில்கள் மூலம் பீகார் மாநில தொழிலாளர்கள் உட்பட மொத்தம் ஆயிரத்து 464 பேரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரசு அவர்கள் உணவுப் பொருட்கள் வழங்கி வழியனுப்பி வைத்தார்.

 

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முழு கவச உடை, திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன், IPS அவர்களிடம் வழங்கப்பட்டது

209 திருவள்ளூர் : கொரோனாவுடன் வாழப் பழக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட தனி மனித பாதுகாப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami