பெண்ணிடம் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

Admin
0 0
Read Time1 Minute, 13 Second

திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உக்கிரன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(52) இவர் மது அருந்திவிட்டு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார், மனைவி பணம் தராத விரக்தியில், அவரது பக்கத்து வீட்டுக்காரரான ஜெசிபா(36) தான் இதற்கு காரணம் என கருதி தமிழரசன் ஜெசிபாவிடம் தகராறு செய்து அவதூறாக பேசி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜெசிபா அளித்த புகாரின் அடிப்படையில் மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கணேஷ் குமார் அவர்கள் u/s 294(b), 506(ii)IPC r/w 4 of TNPHW Act ன் கீழ் வழக்கு பதிவு தமிழரசனை கைது செய்தார்.

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன் தேசிய பொது செயலாளர் சமூக சேவகர்கள் பிரிவு திருநெல்வேலி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மண் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த சின்னமனூர் காவல்துறையினர்

194 தேனி :  சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டிராக்டரில் மண் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் சின்னமனூர் காவல் நிலைய போலீசார்கள் விரைந்து சென்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami