நாட்டுப்புற கலைஞர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Admin
0 0
Read Time1 Minute, 1 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் நகர் காவல் நிலைய பகுதியில் ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் நகர் பகுதிகள் உள்ள பொது மக்களுக்கு நாட்டுப்புற கலைஞர் மூலம் கொரோனா விழிப்புணர் நிகழ்ச்சியில் சமூக இடைவெளி, கொரோனா வைரஸ் பற்றியும், அதிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது பற்றியும், அவசியமில்லாமல் வெளியே சுற்றித் திரிவதை தவிர்ப்பது பற்றியும், வெளியே செல்லும் பொழுது கட்டாயம் முகக் கவசம் அணிவது அவசியம் என்பது பற்றியும் பொதுமக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

 

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண்ணை போட்டோ எடுத்து மிரட்டியவர் கைது.

96 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் நகர் பகுதியில் பெண் ஒருவரை போட்டோ எடுத்து இரும்பு கம்பியால் மிரட்டியவரை 23.05.2020-ம் தேதி ஆய்வாளர் திருமதி.ஜீவரத்தினம் அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami