சாலையில் கிடந்த தங்க நகையை நேர்மையாக காவல் நிலையில் ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு பாராட்டு.

Admin
0 0
Read Time1 Minute, 10 Second

மதுரை : எல்லையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த லோகேஷ் ராஜ் (21) என்பவர் கீழே கண்டெடுக்கப்பட்ட 3 பவுன் தங்க சங்கலியை சோழவந்தான் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததார். இந்த தகவலை சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து காவல் நிலையம் வந்த, நகையின் உரிமையாளரான தச்சம்பத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி பரமேஸ்வரி என்பவரிடம் விசாரித்து 3 பவுன் தங்க நகையை நேற்று 25.05.20 ம் தேதி காவல் ஆய்வாளர்,திரு. ராமநாராயணன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. பின்னர் கல்லூரி மாணவர் லோகேஷ்ராஜை காவல்துறையினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.  

 

மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேலூர் காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள்

152 வேலூர்: வேலூர் மாவட்ட குடியாத்தம் உட்கோட்டம், கே.வி.குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கே.வி.குப்பம் கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (33) S/O கோவிந்தராஜ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami