சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினரை பாராட்டிய மதுரை மக்கள்.

Admin
0 0
Read Time51 Second
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் சிந்துபட்டி காவல் நிலைய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக, தும்மக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் திரு பெருமாள் அவர்கள் தலைமையில் மதுரை லயன்ஸ் கிளப் சார்பாக SI திரு. முருகதாஸ் மற்றும் போலீசாருக்கு மரியாதை செய்யும் விதமாக சால்வை அணிவித்தும், கேடயம் வழங்கி சிறப்பித்தனர்.  
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உணவின்றி தவித்து வருபவர்களுக்கு தேடிச் சென்று உணவு அளித்து வரும் சிவகங்கை மாவட்ட போலீசார்

185 சிவகங்கை : தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருவதால் சிவகங்கையில் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்து வருபவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami