சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 05 நபர்கள் கைது.

Admin
0 0
Read Time44 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியப்பன் நகர் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த அதே பகுதிகளைச் சேர்ந்த குமார்(45) என்பவர் உட்பட 05 நபர்களை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மாரிமுத்து அவர்கள் கைது செய்தார் மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூபாய் 2,650 பறிமுதல் செய்யப்பட்டது.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினரை பாராட்டிய மதுரை மக்கள்.

127 மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் சிந்துபட்டி காவல் நிலைய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மரியாதை செய்யும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami