கஞ்சா விற்பனை செய்தவர் கைது

Admin
2 0
Read Time50 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகே உள்ள பட்டிணம்காத்தான் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த அஜித் குமார் என்பவரை ஆய்வாளர் திரு.பிரபு அவர்கள் u/s 8(c) 20(b) (ii) (E) NDPS Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். 26.05.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியில் சுற்றி திரிந்த 38 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 29 வாகனங்கள் பறிமுதல்.  

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புகார் கொடுத்த 4 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த காவலர்களுக்கு பாராட்டு.

253 திருப்பூர் : திருப்பூர் மாநகர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் நேற்று மாலை 4.20 மணி அளவில் அங்குள்ள தனியார் நகை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami