ஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்

Admin
Read Time1 Minute, 17 Second

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் நகர பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட திரு.சீதாராமனின் உறவினர்களை யாரென தெரியாததால் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரை உரிய இடத்தில் சேர்க்க நாகப்பட்டினம் மாவட்ட வெளிப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.விவேக்ரவிராஜ் அவர்கள் சீர்காழியில் உள்ள தனியார் மனநலம் மற்றும் மறுவாழ்வு மையத்தை தொடர்பு கொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட சீதாராமனை உங்கள் காப்பகத்தில் சேர்த்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து மனநலம் காப்பகத்தில் இருந்து வந்தவர்கள் சீதாராமனை அழைத்து சென்றனர். உதவி ஆய்வாளர் திரு.விவேக்ரவிராஜ் அவர்களின் இந்த மனிதநேயம் மிக்க செயலை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.

215 மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் வழிகாட்டுதலின் படி, பாலமேடு காவல் நிலைய சரகத்தில் வசிக்கும் சுமார் 225 ஏழை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami