கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது

Admin
2 0
Read Time59 Second

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 26.05.2020 அன்று கன்னியாகுமரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அன்பரசு அவர்கள் லீபுரம் பட்டுக்குளம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவர்களை விசாரித்தபோது அவர்கள் சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த அச்சு மற்றும் அனுத்து என்பதும், அவர்களை சோதனை செய்த போது கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கபட்டது. உடனே குற்றவாளிகளை கைது செய்தார். பின்பு அவர்களிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்து, u/s 8(C), r/w 20(b) (II) (A) NDPS Act படி வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்

171 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் நகர பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட திரு.சீதாராமனின் உறவினர்களை யாரென தெரியாததால் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரை உரிய இடத்தில் சேர்க்க […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami